திரு ரஞ்சன் ராஜன்
இன்று (09.05.2018)இலங்கையில் உள்ள தனது இல்லத்தில்
பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை இவருடைய
அன்ரா ,சகோதர சகோதரிகள் மாமன்மார் மாமிமார்
மச்சாள்மார் மச்சான்மார் உற்றார்உறவினர்கள்
நண்பர்கள் பல்லாண்டுகாலம் வாழ்கவாழ்கவென
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து
கலைக்கழகமும் இவரை வாழ்த்துகின்றது



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக