கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

செவ்வாய், செப்டம்பர் 08, 2020

சனி, ஆகஸ்ட் 22, 2020

செல்வி வைஷ்னா சசிக்குமார்





செல்வி வைஷ்னா சசிக்குமார்
இன்று தனது 7 வது பிறந்தநாளை கனடாவில் உள்ள தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகிறார் இவரை கனடாவில் உள்ள இவருடைய அப்பா அம்மா அண்ணா ஸ்ரீலங்காவில் உள்ள அம்மப்பா அம்மம்மா அவுஸ்ரெலியாவில் உள்ள சித்தி சித்தப்பா கைலாசினி அக்கா தங்கை துர்க்கா ஜனகன் மாமா மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் இவரை பலகலைகளும் கற்று பல்வேறு செல்வங்களையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் இவரை வாழ்த்துகிறது  

வெள்ளி, ஆகஸ்ட் 21, 2020

திருமதி ஸ்ரீ தனுஷிக்காதேவி சசிகரன்



திருமதி ஸ்ரீ தனுஷிக்காதேவி சசிகரன்
இன்று தனது 35 வது பிறந்தநாளை  ஸ்ரீலங்காவில்  உள்ள தனது இல்லத்தில் சிறப்பாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுகிறார்.இவரை  இவருடைய மகன்  கனடாவில் வசிக்கும் கணவர்,அம்மா ,தம்பி   மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அயலவர்கள் ஆகியோர் இவரை பலவித செல்வங்களையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர் . இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் இவரை நீடுழி காலம் பல்வித செல்வங்களை பெற்று வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றது

செல்வி சாயீஷா யோகீஷன்


செல்வி  சாயீஷா   யோகீஷன் 
இன்று தனது  18 வது பிறந்தநாளை 
அவுஸ்திரேலியாவில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாயாக கொண்டாடுகிறார்கிறார் இவரை 
அப்பா,  அம்மா,தம்பி ரிஷி  அவுஸ்திரேலியாவில் 
உள்ள அம்மம்மா,அப்பம்மா அவுஸ்திரேலியாவில்
உள்ள  மாமா மாமி விஜய்மச்சான் கரணிமச்சாள்  
அவுஸ்திரேலியாவில் உள்ள சித்தப்பா, சித்தி 
ஸ்ரீலங்காவில் உள்ள அப்பப்பாமார் அப்பம்மாமார் 
அம்மம்மாமார் அம்மப்பாமார் பெரியப்பாமார் 
பெரியம்மாமார் தாத்தாமார் பாட்டிமார் சித்தப்பாமார் 
சித்திமார் மாமாமார் மாமிமார் அக்காமார் அத்தான் 
மார் அண்ணாமார் அண்ணிமார் தம்பிமார் தங்கை 
மார் மச்சான்மார் மச்சாள்மார் ஆகியோருடன் 
உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் பல 
கலைகளையும் கற்று எல்லாவித செல்வங்களையும் 
பெற்று நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர். 
இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் இவரை 
வாழ்த்துகிறது