கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

வெள்ளி, ஜூன் 05, 2020

திருமதி கௌஷி உமாசுதன்




திருமதி கௌஷி உமாசுதன் 
 (05.06.2020 ) இன்று தன்னுடைய பிறந்தநாளை 
ஸ்ரீலங்காவில் உள்ள தனது இல்லத்தில் வெகு விளரிசையாக கொண்டாடுகிறார்  இவரை  
லண்டனில்  உள்ள அப்பா , அம்மா  ஸ்ரீலங்காவில் 
உள்ள கணவர்   இங்கிலாந்தில் உள்ள  அண்ணா 
,அண்ணி, மருமக்கள்  லண்டனில் உள்ள தம்பி 
 மச்சாள், உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்கள்  
ஆகியோர்  சகல செல்வங்களும் பெற்று நோய் 
நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ்க 
வாழ்கவென வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் 
சேர்ந்து கலைக்கழகமும் வரை வாழ்த்துகிறது
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக