கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

புதன், ஜனவரி 02, 2019

செல்வி வினோஜா ரவீந்திரன்





செல்வி வினோஜா ரவீந்திரன் 
இன்று(02-01-2019) தனது  16வது பிறந்த
தினத்தை ஜேர்மனி சுற்காட்டில் உள்ள
தனது இல்லத்தில் விமரிசையாக
கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா
விதுஷாஅக்கா தங்கை வினுஷா
டென்மாக்கில் வசிக்கும் பெரியம்மா
பெரியப்பா தீபாஅக்கா துஷி அண்ணா
 டென்மாக்கில் வசிக்கும் குஞ்சாக்கா
சித்தப்பா அபிஅக்கா செந்தூரன்
 அண்ணா சுவிஸ்லாந்திலுள்ள ராணி
அன்டி லிங்கம் பெரியப்பா வினுஜன்
அண்ணா  விதுஷன் அண்ணா
இங்கிலாந்திலுள்ள செல்லா சித்தி
டீனோஅண்ணா மேனன் அண்ணா
ஜேர்மனியில் உள்ள  இந்து அக்கா
கிருபா அத்தான்  கனி கார்த்தி
ஜேர்மனியில் வசிக்கும் தீபன்அண்ணா
ரன்னியாஅண்ணி சுமிதா ஜிதன்
பிரான்சில் வசிக்கும் சுபா மச்சாள்
நித்தி அண்ணா காந்தன் ரூபன் ரவி
மச்சான் அக்கா பிள்ளைகள் செல்வன்
மச்சான்  அக்கா பிள்ளைகள் இந்திரன்
மச்சான் இந்தியாவிலுள்ள ரஞ்சி மச்சாள்
பிரான்சில் வசிக்கும் அண்ணா
பிள்ளைகள் ஆகியோருடன் உற்றார்
உறவினர்கள் நண்பர்கள் அனைவரும்
பலகலைகளையும் கற்று எல்லா வித
செல்வங்களையும் பெற்று நீடுழி வாழ்க
வாழ்கவென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும்
இவரை வாழ்த்துகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக