கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

வெள்ளி, ஜூன் 05, 2020

செல்வன் யதுஷன் அனுஷ்




இன்று தனது  19 வது பிறந்தநாளை
இங்கிலாந்திலுள்ள தனது இல்லத்தில் வெகு
விமரிசையாககொண்டாடுகிறார் இவரை
இங்கிலாந்திலுள்ள அப்பா அம்மா அம்மம்மா
அத்தை மாமா யுவேந்தினிமச்சாள்(ஜேர்மனி)
விஜிஅத்தை பொபிமாமா அனோஜன்மச்சான்
அபிராமிமச்சாள்(கனடா) ராஜன் பெரியப்பா,
மஞ்சுபெரியம்மா மதுஷன்அண்ணா துவாரகன்
அண்ணா கஜலக்சி அக்கா(பிரான்ஸ்) பெரியம்மா
பெரியப்பா அக்கா,தம்பி(இங்கிலாந்து)ஆகியோருடன்
உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும்
பலகலைகளையும் கற்று எல்லாவிதசெல்வங்களையும்
பெற்று நீடுழி வாழ்கவாழ்கவெனவாழ்த்துகின்றனர்
இவர்களுடன் சேர்ந்துகலைக்கழகமும்இவரை
வாழ்த்துகிறது.

2 கருத்துகள்: