கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

செவ்வாய், செப்டம்பர் 18, 2018

செல்வன் அனோஜன் தசீலன்


செல்வன் அனோஜன் தசீலன்
இன்று தனது 18 வது பிறந்ததினத்தை கனடாவில்
உள்ள தனது இல்லத்தில் மிக விமரிசையாக
கொண்டாட விருக்கிறார். இவரை கனடாவில் உள்ள
அப்பா அம்மா தங்கை அபிராமி பிரான்சில் உள்ள
அம்மம்மா ஜெர்மனி பெரியப்பா பெரியம்மா அக்கா
யுவேந்தினி  பிரான்ஸ் மாமா மாமி மதுஷன் மச்சான்
துவாரகன்மச்சான் கயலக்சி மச்சாள் இங்கிலாந்து
மாமா மாமி யதுஷன் மச்சான் இங்கிலாந்து மாமி மாமா
மச்சான் மச்சாள் கனடா சித்தப்பா சித்தி இலங்கை
அம்மம்மாமார் தாத்தாமார் உற்றார் உறவினர் நண்பர்கள்
அனைவரும் சகல கலைகளையும் கற்று பல்லாண்டு
காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் இவரை
வாழ்த்துகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக