பிறந்தநாள் வாழ்த்துக்கள்-2018 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிறந்தநாள் வாழ்த்துக்கள்-2018 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், டிசம்பர் 31, 2018
ஞாயிறு, அக்டோபர் 07, 2018
செல்வி தர்ஷினி பொனிபஸ்
செல்வி தர்ஷினி பொனிபஸ்
இன்று தனது 26வது பிறந்ததினத்தை இலங்கையில்
உள்ள தனது இல்லத்தில் வெகுவிமரிசையாக
கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா தங்கை
ரோஷ்ணி,தாத்தாமார், பாட்டிமார் சித்தப்பாமார்,
சித்திமார்,மாமாமார்,மாமிமார்,அப்பப்பாமார்
அப்பம்மார் ,மச்சான்மார்,மச்சாள்மார்,தங்கைமார்,
தம்பிமார்,உற்றார்,உறவினர்கள் நண்பர்கள்,
அயலவர்கள் ஆகியோர் இவரை பல கலைகளையும்
கற்று பல்வேறு செல்வங்களையும் பெற்று நீடுழி
காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் இவரை
பலதரப்பட்ட சிறப்புகளையும் பெற்று பல்லாண்டு
காலம் வாழ்கவென வாழ்த்துகிறது.
லேபிள்கள்:
பிறந்தநாள் வாழ்த்துக்கள்-2018
சனி, அக்டோபர் 06, 2018
வெள்ளி, அக்டோபர் 05, 2018
வியாழன், செப்டம்பர் 27, 2018
திருமதி சுகந்தி சசிக்குமார் (சுதா)
திருமதி சுகந்தி சசிக்குமார் (சுதா)
இன்று தனது பிறந்தநாளை கனடாவில் கொண்டாடுகிறார் இவரை இவருடைய அப்பா,அம்மா,கணவர் சசி , மகன் மகள் ,தங்கை சுபா, தம்பி ஜனகன் , மச்சான் மயூரன் ,கைலாசினி , துர்க்கா மாமன்மார் ,மாமிமார் சித்திமார் சித்தப்பாமார் பெரியம்மாமார் பெரியப்பாமார் மாமாமார் மாமிமார் அக்காமார் அண்ணன்மார் தம்பிமார் தங்கைமார் மருமகன்மார் மருமகள்மார் மச்சாள்மார் மச்சான்மார் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் பலகலைகளையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் வாழ்த்துக்கின்றது
லேபிள்கள்:
பிறந்தநாள் வாழ்த்துக்கள்-2018
செவ்வாய், செப்டம்பர் 18, 2018
செல்வன் அனோஜன் தசீலன்
செல்வன் அனோஜன் தசீலன்
18 -09 -2018ம் திகதியன்று தனது 18வது பிறந்த தினத்தை கனடாவில் உள்ள தனது இல்லத்தில் மிக விமரிசையாக கொண்டாடவிருக்கிறார். இவரை அப்பா, அம்மா, அபிராமி, ஜெர்மனி பெரியம்மா,பெரியப்பா,அக்கா,பிரான்ஸ் மாமா,மாமி, மச்சான்மார், மச்சாள்,இங்கிலாந்து மாமா மாமி மச்சான் இங்கிலாந்து மாமி,மாமா மச்சான் மச்சாள்,கனடா சித்தப்பா,சித்தி,இலங்கை அம்மம்மாமார் தாத்தாமார் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் சகல கலைகளையும் கற்று பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து கலைகழகமும் இவரை வாழ்த்துகின்றது.
லேபிள்கள்:
பிறந்தநாள் வாழ்த்துக்கள்-2018
செல்வி பானு
செல்வி பானு
இன்று (18-09-18) தனது 18வது பிறந்த தினத்தை பிரான்சில்
உள்ள தனது வீட்டில் கொண்டாடுகிறார் இவரை அப்பா
அம்மா தம்பிமார் அப்பம்மா அம்மம்மார் அப்பம்மாமார்
பெரியம்மார் பெரியப்பாமார் அக்காமார் அண்ணாமார்
தம்பிமார் தங்கைமார் மாமாமார் மாமிமார் மச்சான்மார்
மச்சாள்மார் அத்தைமார் சித்தப்பாமார் சித்திமார் தாத்தா
மார்கள் பாட்டிமார்கள் மற்றும் உற்றார் உறவினர்கள்
நண்பர்கள் ஆகியோர் இவரை பல கலைகளையும் கற்று
பல செல்வங்களையும் பெற்று நீடூழி காலம் வாழ்க என
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும்
இவரை பற்பல கலைகளையும் கற்று பல்லாண்டுகாலம்
நீடூழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறது
லேபிள்கள்:
பிறந்தநாள் வாழ்த்துக்கள்-2018
செல்வன் அனோஜன் தசீலன்
செல்வன் அனோஜன் தசீலன்
இன்று தனது 18 வது பிறந்ததினத்தை கனடாவில்
உள்ள தனது இல்லத்தில் மிக விமரிசையாக
கொண்டாட விருக்கிறார். இவரை கனடாவில் உள்ள
அப்பா அம்மா தங்கை அபிராமி பிரான்சில் உள்ள
அம்மம்மா ஜெர்மனி பெரியப்பா பெரியம்மா அக்கா
யுவேந்தினி பிரான்ஸ் மாமா மாமி மதுஷன் மச்சான்
துவாரகன்மச்சான் கயலக்சி மச்சாள் இங்கிலாந்து
மாமா மாமி யதுஷன் மச்சான் இங்கிலாந்து மாமி மாமா
மச்சான் மச்சாள் கனடா சித்தப்பா சித்தி இலங்கை
அம்மம்மாமார் தாத்தாமார் உற்றார் உறவினர் நண்பர்கள்
அனைவரும் சகல கலைகளையும் கற்று பல்லாண்டு
காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் இவரை
வாழ்த்துகின்றது.
லேபிள்கள்:
பிறந்தநாள் வாழ்த்துக்கள்-2018
செவ்வாய், செப்டம்பர் 11, 2018
செல்வன் யாதவன் மதன்குமார்
செல்வன் யாதவன் மதன்குமார்
இவர் இன்று தனது 5வது பிறந்தநாளை
கனடாவில் உள்ள தனது இல்லத்தில் வெகு
விமரிசையாக கொண்டாடுகிறார்,இவரை
அப்பா அம்மா அப்பப்பா அப்பம்மா அம்மப்பா
அம்மம்மா அத்தைமார்,சித்திமார்,சித்தப்பா
மார்,மாமாமார்,மாமிமார்,அக்காமார்,அண்ணா
மார்,மச்சாள்மார்,மச்சான்மார்,அம்மம்மாமார்,
அம்மப்பாமார்,தாத்தாமார்,பாட்டிமார்,பெரியப்பா
மார்,பெரியம்மாமார் தம்பிமார் தங்கைமார்
உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆகீயோர்
பலகலைகளையும் பல்வேறு செல்வங்களையும்
பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து
கலைக்கழகமும் இவரை நீடூழி காலம் வாழ்க
என வாழ்த்துகின்றது
லேபிள்கள்:
பிறந்தநாள் வாழ்த்துக்கள்-2018
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2018
செல்வி சாயீஷா யோகிஷன்
செல்வி சாயீஷா யோகிஷன்
இன்று தனது 17 வது பிறந்ததினத்தை அவுஸ்திரெலியாவில் உள்ள தனது
வீட்டில் கொண்டாடுகிறார் இவரை
அப்பா அம்மா ரிஷி அப்பம்மா அம்மம்மா
சித்தப்பா சித்தி தம்பி தங்கை மாமா மாமி
விஜய்மச்சான் கரணிமச்சாள் அம்மம்மாமார்கள்
தாத்தா மார்கள் அப்பம்மாமார்கள், மாமார்கள்
மாமிமார்கள் மச்சான்மார்கள்,மச்சாள்மார்கள்
மற்றும் உற்றார் உறவினர்கள் ,நண்பர்கள்
ஆகியோர் இவரை பல கலைகளையும் கற்று
பல செல்வங்களையும் பெற்று நீடூழி காலம்
வாழ்க என வாழ்த்துகின்றனர் இவர்களுடன்
சேர்ந்து கலைகழகமும் இவரை வாழ்த்துகிறது
லேபிள்கள்:
பிறந்தநாள் வாழ்த்துக்கள்-2018
திங்கள், பிப்ரவரி 12, 2018
செல்வன் அகிர்தன் நகுலேந்திரன்
செல்வன் அகிர்தன் நகுலேந்திரன்
இன்று தனது 14வது பிறந்ததினத்தை பிரான்ஸில்
உள்ள தனது வீட்டில் கொண்டாடுகிறார். இவரை
அப்பா அம்மா ஆதுஸ் அகீபன் அம்மம்மார்
அப்பம்மாமார்,பெரியம்மார் பெரியப்பாமார்
அக்காமார் அண்ணாமார் தம்பிமார் தங்கைமார்
மாமாமார் மாமிமார் மச்சான்மார் மச்சாள்மார்
அத்தைமார் சித்தப்பாமார் சித்திமார் தாத்தாமார்கள்,
உள்ள தனது வீட்டில் கொண்டாடுகிறார். இவரை
அப்பா அம்மா ஆதுஸ் அகீபன் அம்மம்மார்
அப்பம்மாமார்,பெரியம்மார் பெரியப்பாமார்
அக்காமார் அண்ணாமார் தம்பிமார் தங்கைமார்
மாமாமார் மாமிமார் மச்சான்மார் மச்சாள்மார்
அத்தைமார் சித்தப்பாமார் சித்திமார் தாத்தாமார்கள்,
பாட்டிமார்கள், மற்றும் உற்றார் உறவினர்கள்
நண்பர்கள் ஆகியோர் இவரை பல கலைகளையும்
கற்று பல செல்வங்களையும் பெற்று நீடூழி காலம்
வாழ்க என வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து
நண்பர்கள் ஆகியோர் இவரை பல கலைகளையும்
கற்று பல செல்வங்களையும் பெற்று நீடூழி காலம்
வாழ்க என வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து
கலைக்கழகமும் இவரை பற்பல கலைகளையும்
கற்று பல்லாண்டுகாலம் நீடூழி வாழ்க வாழ்கவென
வாழ்த்துகிறது.
கற்று பல்லாண்டுகாலம் நீடூழி வாழ்க வாழ்கவென
வாழ்த்துகிறது.
லேபிள்கள்:
பிறந்தநாள் வாழ்த்துக்கள்-2018
வியாழன், பிப்ரவரி 08, 2018
செல்வன் ரஜிதன் தனபாலசிங்கம்
ஜேர்மனியில் உள்ள தனது வீட்டில் வெகு
விமரிசையாக கொண்டாடுகிறார் இவரை
அப்பா அம்மா சோபிகாஅக்கா,தம்பி ரஜினோத்
அம்மப்பாமார் அம்மம்மார் ,அப்பப்பாமார்
அப்பம்மாமார், பெரியம்மார் பெரியப்பாமார்,
அக்காமார்,அண்ணாமார், தம்பிமார் தங்கைமார்
மாமாமார், மாமிமார், மச்சான்மார் மச்சாள்மார்,
அத்தைமார், சித்தப்பாமார், சித்திமார்,தாத்தா
மார்கள், பாட்டிமார்கள், மற்றும் உற்றார்
உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன்
அறிவுபூங்கா தமிழ் பாடசாலையின் ஆசிரியர்கள்
மாணவர்கள்ஆகியோர் இவரை பலகலைகளையும்
கற்று பல செல்வங்களையும் பெற்று நீடூழி
காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் கலைக்கழகமும் இவரை
பற்பலகலைகளையும் கற்று பல்லாண்டுகாலம்
நீடூழி வாழ்க வாழ்கவெனவாழ்த்துகிறது.
லேபிள்கள்:
பிறந்தநாள் வாழ்த்துக்கள்-2018
திருமதி சுகந்தி சிவகடாச்சரம்
திருமதி சுகந்தி சிவகடாச்சரம்
(08-02-2018)இன்று தனது பிறந்தநாளை
கனடாவில் உள்ள தனது இல்லத்தில்
கொண்டாடுகிறார் இவரை அப்பா
அம்மா பவன் ,மாமா மாமி மச்சான்மார்
அக்காமார் தங்கைமார் தம்பிமார்
மச்சாள்மார் உற்றார் உறவினர்கள்
நண்பர்கள் ஆகியோர் பல்லாண்டு காலம்
வாழ்க என வாழ்த்துகின்றனர். இவர்களுடன்
சேர்ந்து கலைக்கழகமும் இவரை
வாழ்த்துகின்றது
லேபிள்கள்:
பிறந்தநாள் வாழ்த்துக்கள்-2018
புதன், பிப்ரவரி 07, 2018
திங்கள், மே 09, 2016
திரு ரஞ்சன் ராஜன்
திரு ரஞ்சன் ராஜன்
இன்று (09.05.2018)இலங்கையில் உள்ள தனது இல்லத்தில்
பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை இவருடைய
அன்ரா ,சகோதர சகோதரிகள் மாமன்மார் மாமிமார்
மச்சாள்மார் மச்சான்மார் உற்றார்உறவினர்கள்
நண்பர்கள் பல்லாண்டுகாலம் வாழ்கவாழ்கவென
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து
கலைக்கழகமும் இவரை வாழ்த்துகின்றது
லேபிள்கள்:
பிறந்தநாள் வாழ்த்துக்கள்-2018
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







.jpg)









