திருமதி சுகந்தி சசிக்குமார் (சுதா)
இன்று தனது பிறந்தநாளை கனடாவில் கொண்டாடுகிறார் இவரை இவருடைய அப்பா,அம்மா,கணவர் சசி , மகன் மகள் ,தங்கை சுபா, தம்பி ஜனகன் , மச்சான் மயூரன் ,கைலாசினி , துர்க்கா மாமன்மார் ,மாமிமார் சித்திமார் சித்தப்பாமார் பெரியம்மாமார் பெரியப்பாமார் மாமாமார் மாமிமார் அக்காமார் அண்ணன்மார் தம்பிமார் தங்கைமார் மருமகன்மார் மருமகள்மார் மச்சாள்மார் மச்சான்மார் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் பலகலைகளையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் வாழ்த்துக்கின்றது



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக