கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

புதன், ஏப்ரல் 01, 2020

செல்வி அபிராமி தசீலன்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
HAPPY BIRTHDAY கலைகழகமும்     

ரை வாழ்த்துகிறது

செல்வி அபிராமி தசீலன்

இன்று தனது 18வது பிறந்த தினத்தை 
கனடாவிலுள்ள தனது வீட்டில் கொண்டாடுகிறார். 
இவரை அப்பா அம்மா அனோஜன் அண்ணா
அம்மம்மா(பிரான்ஸ்) ஜேர்மனியிலுள்ள பெரியம்மா 
பெரியப்பா,அக்கா பிரான்சில் உள்ள மாமா மாமி 
மச்சான்மார் மச்சாள் இங்கிலாந்திலுள்ள மாமா,
மாமி,மச்சான் இங்கிலாந்திலுள்ள மாமா அத்தை 
மச்சான் மச்சாள்,கனடாவிலுள்ள சித்தப்பா,சித்தி,
அம்மம்மாமார்கள் தாத்தாமார்கள் அப்பம்மாமார்கள், மாமார்கள்,மாமிமார்கள் மச்சான்மார்கள்,மச்சாள் 
மார்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் ,நண்பர்கள் 
ஆகியோர் இவரை பல கலைகளையும் கற்று பல 
செல்வங்களையும் பெற்று நீடூழி காலம் வாழ்க என 
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் கலைகழகமும் 
இவரை பற்பல கலைகளையும் கற்று பல்லாண்டு 
காலம் நீடூழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறது .

1 கருத்து:

  1. ஹாய் அபி,

    "பிறந்தநாள் வாழ்த்துக்கள்"

    அன்புடன்

    அம்மம்மா,பெரியப்பா,பெரியம்மா,அக்கா

    பதிலளிநீக்கு