கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

திங்கள், ஜூன் 29, 2020

செல்வி யூவேந்தினி கலைவேந்தன்



செல்வி யூவேந்தினி கலைவேந்தன்
இக்க லைக்கழகத்தின் உரிமையாளரான செல்வி 
யூவேந்தினி கலைவேந்தன் (29-06-20) இன்று தனது  
பிறந்த நாளை ஜேர்மனியில் உள்ள தனது  இல்லத்தில் 
மிகமிக விமரிசையாக கொண்டாடுகிறார் இவரை 
ஜேர்மனியில் உள்ள அப்பா, அம்மா இலங்கையில் 
உள்ள அப்பம்மா பெரிய அம்மம்மா சின்ன அம்மம்மா தாத்தா கனடாவிலுள்ள சித்தி ,சித்தப்பா, தம்பி 
அனோஜன்  தங்கை அபிராமி இங்கிலாந்தில் உள்ள 
மாமா மாமி யதுஷன் மச்சான் இலங்கையில் உள்ள வசந்திஅத்தை,செல்வி அத்தை  உற்றார்  உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் சகல 
கலைகளையும் கற்று பல்வேறு செல்வங்களையும் 
பெற்று நீடுழி காலம் வாழக வாழ்கவென 
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து  இக் 
கலைக்கழகமும் இவரை வாழ்த்துகிறது

1 கருத்து: