கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

திங்கள், ஜூன் 29, 2020

செல்வி யூவேந்தினி கலைவேந்தன்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

செல்வி யூவேந்தினி கலைவேந்தன்        
இக் கலைக்கழகத்தின் உரிமையாளரான  செல்வி யூவேந்தினிகலைவேந்தன்  
(29-06-20)இன்று தனது  பிறந்தநாளை ஜேர்மனியில் உள்ள தனது இல்லத்தில் மிக மிக விமரிசையாக கொண்டாடுகிறார் இவரை ஜேர்மனியில்  உள்ள அப்பா அம்மா இலங்கையில் உள்ள அப்பம்மா பெரிய அம்மம்மா சின்ன அம்மம்மா தாத்தா பிரான்சில் உள்ள மாமா மாமி மதுஷன் மச்சான் துவாரகன் மச்சான் கஜா மச்சாள்  கனடாவிலுள்ள  சித்தி சித்தப்பா தம்பி அனோஜன்  தங்கை அபிராமி இங்கிலாந்தில் உள்ள மாமா மாமி  யதுஷன் மச்சான் இலங்கையில் உள்ள  அத்தை  இலங்கையில் உள்ளஅப்பம்மா ரேகன் சித்தப்பா  அவுஸ்திரேலியாவில் உள்ள சாமா அத்தை யோகி மாமா ஈசா மச்சாள் ரிஷி மச்சான் மற்றும்    நடனக் குழுவினரான விதுஷா ரவீந்திரன் சோபிகா 
தனபாலசிங்கம் வினோஜா ரவீந்திரன் ஜெஸ்கா 
ஜெயக்குமார் அபிசாயினி ரவிகிருஷ்னமுரளி ஆகியோருடன் தமிழ்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் ஆகியோர் சகல கலைகளையும் கற்று பல்வேறு செல்வங் களையும் பெற்று நீடுழிகாலம் வாழக வாழ்கவென வாழ்த்துகிறனர் இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் இவரை வாழ்த்துகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக