கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

செவ்வாய், ஜூன் 30, 2020

செல்வி துளக்சினி பிரபாகரன்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


செல்வி துளக்சினி பிரபாகரன்

இன்று (30-06-20)தனது பிறந்தநாளை 
ஸ்ரீலங்காவில் உள்ள தனது வீட்டில் வெகு 
விமரிசையாக  கொண்டாடுகிறார் இவரை 
அப்பா அம்மா ,ஸ்ரீலங்காவில் உள்ள அப்பம்மா
தாத்தாமார்கள், பாட்டிமார்கள், அம்மம்மார் ,
அம்மப்பாமார் அப்பம்மாமார், அப்பப்பாமார் பெரியம்மார் பெரியப்பாமார்,சித்தப்பாமார், 
சித்திமார் மாமாமார், மாமிமார் அத்தைமார்
அக்காமார்,அண்ணாமார், தம்பிமார் தங்கைமார் 
, மச்சான்மார் மச்சாள்மார்,பேரன்மார் பேத்திமார்
,மற்றும்,உற்றார்உறவினர்கள், நண்பர்கள்
ஆகியோர் இவரை பலகலைகளையும் கற்று பல செல்வங்களையும் பெற்று நீடூழி காலம் வாழ்க 
என வாழ்த்துகின்றனர்இவர்களுடன் சேர்ந்து 
கலைக்கழகமும் இவரை பற்பல கலைகளையும் 
கற்று பல்லாண்டுகாலம் நீடூழி வாழ்க வாழ்கவென
வாழ்த்துகிறது.

1 கருத்து: