செல்வன் அனோஜன் தசீலன்
18 -09 -2018ம் திகதியன்று தனது 18வது பிறந்த தினத்தை கனடாவில் உள்ள தனது இல்லத்தில் மிக விமரிசையாக கொண்டாடவிருக்கிறார். இவரை அப்பா, அம்மா, அபிராமி, ஜெர்மனி பெரியம்மா,பெரியப்பா,அக்கா,பிரான்ஸ் மாமா,மாமி, மச்சான்மார், மச்சாள்,இங்கிலாந்து மாமா மாமி மச்சான் இங்கிலாந்து மாமி,மாமா மச்சான் மச்சாள்,கனடா சித்தப்பா,சித்தி,இலங்கை அம்மம்மாமார் தாத்தாமார் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் சகல கலைகளையும் கற்று பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து கலைகழகமும் இவரை வாழ்த்துகின்றது. செவ்வாய், செப்டம்பர் 18, 2018
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக