கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

புதன், பிப்ரவரி 07, 2018

திரு சிவகடாச்சரம் (பவன்) பஞ்சாச்சரம்


திரு பவன் பஞ்சாச்சரம்

இன்று தனது பிறந்தநாளை கனடாவில் உள்ள
தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இவரை
அப்பா அம்மா மனைவி அண்ணா அண்ணி
தம்பி மச்சாள் மாமா மாமி உற்றார்
உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் பல்லாண்டு
காலம் வாழ்க என வாழ்த்துகின்றனர் இவர்களுடன்  சேர்ந்து கலைகழகமும்  இவரை வாழ்த்துகிறது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக