கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

வியாழன், பிப்ரவரி 08, 2018

திருமதி சுகந்தி சிவகடாச்சரம்




திருமதி சுகந்தி சிவகடாச்சரம்
(08-02-2018)இன்று தனது பிறந்தநாளை  
கனடாவில் உள்ள தனது இல்லத்தில் 
கொண்டாடுகிறார் இவரை அப்பா 
அம்மா பவன் ,மாமா மாமி மச்சான்மார் 
அக்காமார் தங்கைமார்  தம்பிமார்  
மச்சாள்மார்  உற்றார் உறவினர்கள் 
நண்பர்கள் ஆகியோர் பல்லாண்டு காலம் 
வாழ்க என வாழ்த்துகின்றனர். இவர்களுடன் 
சேர்ந்து கலைக்கழகமும் இவரை 
வாழ்த்துகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக