கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்-2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிறந்தநாள் வாழ்த்துக்கள்-2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஏப்ரல் 13, 2020

திரு ஜீவகாந்தன் மயில்வாகனம்




 பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திரு ஜீவகாந்தன் மயில்வாகனம்

இன்று ஜேர்மனியில் உள்ள தனது இல்லத்தில்
பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை இவருடைய
பெற்றோர் சகோதர சகோதரிகள் மனைவி பிள்ளைகள்
மாமன்மார் மாமிமார் மச்சாள்மார் மச்சான்மார் உற்றார்
உறவினர்கள் நண்பர்கள் பல்லாண்டுகாலம் வாழ்க
வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து
கலைக்கழகமும் இவரை வாழ்த்துகின்றது 

வெள்ளி, டிசம்பர் 20, 2019

செல்வி நதுஷா சுரேந்திரன்




 செல்வி நதுஷா சுரேந்திரன்

இன்று (20-12-19)தனது பிறந்த தினத்தை
 இங்கிலாந்தில் உள்ள தனது வீட்டில்
தனது குடும்பத்தினர் நண்பர்கள்
உற்றார் உறவினர்களுடன்
கொண்டாடுகிறார் இவரை
கலைக்கழகமும் வாழ்த்துகிறது

திருமதி ராஜினி அசோகராஜன்


திருமதி ராஜினி அசோகராஜன்

இன்று (20-12-19) தனது பிறந்த தினத்தை
 ஜேர்மனியில் உள்ள தனது வீட்டில் தனது 
குடும்பத்தினர் நண்பர்கள் உற்றார் 
உறவினர்களுடன் கொண்டாடுகிறார்
 இவரை கலைக்கழகம் வாழ்த்துகிறது

சனி, டிசம்பர் 14, 2019

திருமதி சாயிந்தி யோகீஷன்



திருமதி சாயிந்தி யோகீஷன்



இன்று (14-12-19) தனது பிறந்த தினத்தை
 அவுஸ்திரேலியாவில் உள்ள தனது வீட்டில்
தனது குடும்பத்தினர் நண்பர்கள் உற்றார் 
உறவினர்களுடன் கொண்டாடுகிறார்
 இவரை கலைக்கழகம் வாழ்த்துகிறது

சனி, நவம்பர் 30, 2019

திருமதி குனேஷ்வரி இரட்னராஜா




திருமதி குனேஷ்வரி இரட்னராஜா

இன்று (30-11-19) தனது பிறந்த தினத்தை 
ஸ்ரீலங்காவில் உள்ள தனது வீட்டில் தனது 
குடும்பத்தினர் நண்பர்கள் உற்றார் 
உறவினர்களுடன் கொண்டாடுகிறார்  
இவரை கலைக்கழகம் வாழ்த்துகிறது

சனி, நவம்பர் 23, 2019

திருமதி வனிதா அனுஷ்



திருமதி வனிதா அனுஷ்


இன்று (23-11-19) தனது பிறந்த தினத்தை 
இங்கிலாந்தில் உள்ள தனது வீட்டில் தனது 
குடும்பத்தினர் நண்பர்கள் உற்றார் 
உறவினர்களுடன் கொண்டாடுகிறார்  
இவரை கலைக்கழகம் வாழ்த்துகிறது 

வியாழன், நவம்பர் 21, 2019

செல்வன் ஜோகானஸ்



செல்வன் ஜோகானஸ் 

இன்று ஜேர்மனியில் உள்ள தனது இல்லத்தில்
19வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை
இவருடையபெற்றோர் சகோதர சகோதரிகள்
மாமன்மார் மாமிமார் மச்சாள்மார் மச்சான்மார்
உற்றார்உறவினர்கள் நண்பர்கள் பல்லாண்டு
காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் சேர்ந்துகலைக்கழகமும் இவரை
வாழ்த்துகின்றது 

செல்வன் லக்ஷ்சன் பிலிப்


செல்வன் லக்சன் பிலிப்
இன்று (21-11-19) தனது 16வது பிறந்தநாளை 
ஜேர்மனியில் உள்ள தனது இல்லத்தில் 
கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா 
தங்கை லக்சனா உற்றார் உறவினர்கள் 
நண்பர்கள் ஆசிரியர்கள் அனைவரும்
பல்லாண்டுகாலம் வாழகவாழ்கவென 
வாழ்த்துக்கின்றனர் இவர்களுடன் 
சேர்ந்து கலைக்கழகமும் இவரை 
வாழ்த்துக்கிறது

திங்கள், நவம்பர் 18, 2019

அறுசுவை பாபு


அறுசுவை பாபு 

இன்று தனது பிறந்தநாளை இந்தியாவில்  உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இவரை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து இவரை கலைக்கழகமும் வாழ்த்துகிறது 

ஞாயிறு, நவம்பர் 17, 2019

செல்வி பிரித்திகா தவராஜா



செல்வி பிரித்திகா தவராஜா
இன்று தனது பிறந்த தினத்தை பிரான்சில்
உள்ள தனது வீட்டில் விமரிசையாக கொண்டாடுகிறார்
இவரை பிரான்சில் வசிக்கும் அப்பா,அம்மா.அக்கா
பிரீத்தா,தங்கை பிரவிக்கா,பிரான்சில் வசிக்கும்
அண்ணா,இந்தியாவில் வசிக்கும் அப்பம்மா,ஸ்ரீலங்கா
வில் வசிக்கும் அம்மப்பா,அம்மம்மா,இந்தியாவில்
வசிக்கும் அத்தை,இந்தியாவில் வசிக்கும் சித்தப்பா,
சித்தி டென்மாக்கில் வசிக்கும் பெரியம்மா,பெரியப்பா
அக்காமார்,அண்ணாமார்,ஸ்ரீலங்காவில்வசிக்கும் மாமா,
மாமி, மச்சாள்மார்,மச்சான்மார்,ஸ்ரீலங்காவில் வசிக்கும் பெரியம்மாமார்,பெரியப்பாமார்,அக்காமார்,அண்ணாமார்,
மாமாமார்,மாமிமார்,அத்தைமார்,மச்சான்மார்,மச்சாள்
மார்,தாத்தாமார் பாட்டிமார்,அம்மம்மாமார்,அப்பப்பாமார்,
அப்பம்மாமார் மற்றும் உற்றார்,உறவினர் நண்பர்கள்
அனைவரும் இவரை பலகலைகளையும் கற்று பற்பல
செல்வங்களையும் பெற்று நீடுழி காலம் வாழ்க வாழ்க
எனவாழ்த்துகின்றனர் இவர்களுடன்சேர்ந்து கலைக்கழகமும்
 வாழ்த்துகிறது

வெள்ளி, நவம்பர் 15, 2019

செல்வி விதுஷா இலங்கேந்திரன்


 பிறந்தநாள் வாழ்த்துக்கள் 





செல்வி விதுஷா இலங்கேந்திரன்

இன்று (15-11-19) தனது 21வது பிறந்த 
தினத்தை ஜேர்மனியில் உள்ள தனது 
வீட்டில் கொண்டாடுகிறார் இவரை
அப்பா அம்மா தம்பி ஜேர்மனியிலுள்ள 
அப்பம்மா அம்மம்மார் அப்பம்மாமார் 
பெரியம்மார் பெரியப்பாமார் அக்காமார்
அண்ணாமார் தம்பிமார் தங்கைமார் 
மாமாமார் மாமிமார் மச்சான்மார் 
மச்சாள்மார் அத்தைமார் சித்தப்பாமார் 
சித்திமார் தாத்தாமார்கள் பாட்டிமார்கள் 
மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள்
ஆகியோர் இவரை பல கலைகளையும் 
கற்று பல செல்வங்களையும் பெற்று நீடூழி 
காலம் வாழ்க என வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் 
இவரை பற்பல கலைகளையும் கற்று 
பல்லாண்டுகாலம் நீடூழி வாழ்க வாழ்கவென 
வாழ்த்துகிறது

செல்வி விதுஷா இலங்கேந்திரன்




செல்வி விதுஷா இலங்கேந்திரன்

இன்று (15-11-19) தனது 21வது பிறந்த 
தினத்தை ஜேர்மனியில் உள்ள தனது 
வீட்டில் கொண்டாடுகிறார் இவரை
அப்பா அம்மா தம்பி ஜேர்மனியிலுள்ள 
அப்பம்மா அம்மம்மார் அப்பம்மாமார் 
பெரியம்மார் பெரியப்பாமார் அக்காமார்
அண்ணாமார் தம்பிமார் தங்கைமார் 
மாமாமார் மாமிமார் மச்சான்மார் 
மச்சாள்மார் அத்தைமார் சித்தப்பாமார் 
சித்திமார் தாத்தாமார்கள் பாட்டிமார்கள் 
மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள்
ஆகியோர் இவரை பல கலைகளையும் 
கற்று பல செல்வங்களையும் பெற்று நீடூழி 
காலம் வாழ்க என வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் 
இவரை பற்பல கலைகளையும் கற்று 
பல்லாண்டுகாலம் நீடூழி வாழ்க வாழ்கவென 
வாழ்த்துகிறது

திருமதி அனுஷ்யந்தி தசீலன் (விஜி )


திருமதி அனுஷ்யந்தி தசீலன் 

இன்று (15-11-19) தனது பிறந்த தினத்தை 
கனடாவில் உள்ள தனது வீட்டில் தனது 
குடும்பத்தினர் நண்பர்கள் உற்றார் 
உறவினர்களுடன் கொண்டாடுகிறார்  
இவரை கலைக்கழகம் வாழ்த்துகிறது 

வியாழன், நவம்பர் 14, 2019

செல்வன் தனிஷ்கரன் பிரசன்னா(பிரஷி) சதாசிவம்




செல்வன் தனிஷ்கரன் பிரசன்னா

இன்று(14-11-2019) தனது பிறந்தநாளை ஸ்ரீலங்காவிலுள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாககொண்டாடுகிறார் இவரை ஸ்ரீலங்காவில் உள்ள அம்மா,தங்கை அனுஷா கனடாவில் உள்ள பிரியா அக்கா மதன் அத்தான் மருமகள் ஸ்ரீலங்கா கொழும்பில் உள்ள பெரியம்மா பெரியப்பா அண்ணாமார் அண்ணிமார்  பெறாமக்கள்  ஸ்ரீலங்காவில் உள்ள பெரியம்மா பெரியப்பா அக்காமார் அத்தானார் மருமக்கள்மார்  ஸ்ரீலங்காவில் உள்ள சித்திமார் சித்தப்பாமார்  பெறாமக்கள் ஸ்ரீலங்காவில் உள்ள மாமாமார் மாமிமார் மச்சான்மார் மச்சாள்மார் கனடாவில் உள்ள சித்திமார் சித்தப்பாமார் மாமா மருமக்கள் மற்றும்  உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் ஆகியோர் பலகலைகளையும் கற்று பல்வேறு செல்வங்களை யும் பெற்று நீடூழி வாழ்க வாழ்கவென  வாழ்த்து கின்றனர்.இவர்களுடன்சேர்ந்து கலைகழகமும் இவரை எல்லாவித கலைகளையும்கற்று எல்லாவித செல்வங்களையும்பெற்று சீரும்சிறப்புடனும் நீண்டஆயுளுடன் வாழவாழ்த்துகிறது .

செல்வன் சசிக்குமார் அசோகராஜன்(சசி)


பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

இன்று தனது பிறந்தநாளை ஜேர்மனியில்  உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இவரை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து இவரை கலைக்கழகமும் வாழ்த்துகிறது 

புதன், நவம்பர் 13, 2019

திரு தசீலன் பத்மநாதன் (பொபி)


 


திரு தசீலன் பத்மநாதன்

இன்று (13-11-19) தனது பிறந்த தினத்தை 
கனடாவில் உள்ள தனது வீட்டில் தனது 
குடும்பத்தினர் நண்பர்கள் உற்றார் 
உறவினர்களுடன் கொண்டாடுகிறார்  
இவரை கலைக்கழகம் வாழ்த்துகிறது 

வியாழன், அக்டோபர் 31, 2019

செல்வி வினுஷா ரவீந்திரன்
















செல்வி வினுஷா ரவீந்திரன்
இன்று(31-10-2019) தனது 11வது பிறந்ததினத்தை
ஜேர்மனி சுற்காட்டில் உள்ள தனது இல்லத்தில் 
விமரிசையாககொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா 
விதுஷாஅக்கா வினோஜாஅக்கா டென்மாக்கில் வசிக்கும்
பெரியம்மா பெரியப்பா தீபாஅக்கா துஷி அண்ணா 
டென்மாக்கில் வசிக்கும் குஞ்சாக்கா சித்தப்பா அபிஅக்கா 
செந்தூரன் அண்ணா சுவிஸ்லாந்திலுள்ள ராணிஅன்டி 
லிங்கம் பெரியப்பா வினுஜன்அண்ணாவிதுஷன்அண்ணா 
இங்கிலாந்திலுள்ள செல்லாசித்தி டீனோஅண்ணா மேனன்
அண்ணா ஜேர்மனி சுற்காட்டில் வசிக்கும் இந்து அக்கா 
கிருபாமாமா கனி கார்த்தி ஜேர்மனிசுற்காட்டில் வசிக்கும் 
தீபன்அண்ணா ரன்னியஅண்ணி சுமிதா ஜிதன் பிரான்சில் 
வசிக்கும் சுபாமச்சாள் நித்திஅண்ணா காந்தன் ரூபன் ரவி 
மச்சான் அக்கா பிள்ளைகள் செல்வன்மச்சான் அக்கா 
பிள்ளைகள் இந்திரன் மச்சான் இந்தியாவிலுள்ள ரஞ்சி 
மச்சாள் பிரான்சில் வசிக்கும் அண்ணா பிள்ளைகள் 
ஆகியோருடன் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் 
அனைவரும் பலகலைகளையும் கற்று எல்லா வித 
செல்வங்களையும் பெற்று நீடுழி வாழ்க வாழ்கவென 
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும்
இவரை வாழ்த்துகிறது

செல்வி வினுஷா ரவீந்திரன்




செல்வி வினுஷா ரவீந்திரன்
இன்று (31-10-2019) தனது 11 வது பிறந்த தினத்தை
சுற்காட் ஜேர்மனியில்  உள்ள தனது இல்லத்தில்
மிக விமரிசையாக கொண்டாடுகிறார் இவரை
அப்பா அம்மா விதுஷாஅக்கா வினோஜாஅக்கா
 டென்மாக்கில் உள்ள பெரியம்மா பெரியப்பா
தீபா அக்கா துஷி அண்ணா டென்மாக்கில்
வசிக்கும் குஞ்சாக்கா சித்தப்பா அபி அக்கா
செந்தூரன் அண்ணா சுவிஸ்லாந்தில் உள்ள
 லிங்கம் பெரியப்பா ராணி அன்டி வினுஜன்
அண்ணா விதுஷன் அண்ணா இங்கிலாந்தில்
 உள்ள செல்லா சித்தி டீனோ அண்ணா
 மேனன்அண்ணா ஜேர்மனி சுற்காட்டில் உள்ள
 இந்து அக்கா கிருபா மாமா கனி கார்த்தி ,
தீபன் அண்ணா ரன்னியா அண்ணி சுமிதா
ஜிதன் பிரான்சில் வசிக்கும் சுபா மச்சாள்
நித்தி அண்ணா காந்தன் ரூபன் ரவி மச்சான்
அக்கா பிள்ளைகள் செல்வன் மச்சான் அக்கா
பிள்ளைகள் இந்திரன்மச்சான் இந்தியாவிலுள்ள
ரஞ்சி மச்சாள் பிரான்சில் வசிக்கும் அண்ணா
பிள்ளைகள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள்
 அனைவரும் பலகலைகளையும் கற்று எல்லா
வித செல்வங்களையும் பெற்று நீடுழி வாழ்க
வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன்
சேர்ந்து கலைக்கழகமும் இவரை வாழ்த்துகிறது

செவ்வாய், அக்டோபர் 29, 2019

செல்வி ஜாஸ்மின் பிரதீபன்



செல்வி ஜாஸ்மின் பிரதீபன் 

இன்று இங்கிலாந்தில் உள்ள தனது இல்லத்தில்
வெகு விமரிசையாக கொண்டாடவிருக்கின்றார்
இவரை அப்பா,அம்மா, தம்பி ஜெயரூஸ்
அப்பப்பா,அப்பம்மா,கெளஷிமாமி,மாமா,
சூட்டி சித்தப்பா,சித்தி உற்றார் உறவினர்கள்,
நண்பர்கள் அனைவரும் பலகலைகளும்
கற்று பலவித செல்வங்களையும் பெற்று
நீடுழிவாழ்க வாழ்கவென வாழ்த்தினார்கள் .
இவர்களுடன் சேர்ந்து கலைகழகமும்
இவரை வாழ்த்தியது

திங்கள், அக்டோபர் 28, 2019

செல்வி ஜாஸ்மின் பிரதீபன்


செல்வி ஜாஸ்மின் பிரதீபன்

இங்கிலாந்தில் உள்ள தனது இல்லத்தில்
வெகு விமரிசையாக கொண்டாடவிருக்கின்றார்
இவரை அப்பா,அம்மா, தம்பி ஜெயரூஸ்
அப்பப்பா,அப்பம்மா,கெளஷிமாமி,மாமா,
சூட்டி சித்தப்பா,சித்தி உற்றார் உறவினர்கள்,
நண்பர்கள் அனைவரும் பலகலைகளும்
கற்று பலவித செல்வங்களையும் பெற்று
நீடுழிவாழ்க வாழ்கவென வாழ்த்தினார்கள் .
இவர்களுடன் சேர்ந்து கலைகழகமும்
இவரை வாழ்த்தியது