செல்வி விதுஷா இலங்கேந்திரன்
இன்று (15-11-19) தனது 21வது பிறந்த
தினத்தை ஜேர்மனியில் உள்ள தனது
வீட்டில் கொண்டாடுகிறார் இவரை
அப்பா அம்மா தம்பி ஜேர்மனியிலுள்ள
அப்பம்மா அம்மம்மார் அப்பம்மாமார்
பெரியம்மார் பெரியப்பாமார் அக்காமார்
அண்ணாமார் தம்பிமார் தங்கைமார்
மாமாமார் மாமிமார் மச்சான்மார்
மச்சாள்மார் அத்தைமார் சித்தப்பாமார்
சித்திமார் தாத்தாமார்கள் பாட்டிமார்கள்
மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள்
ஆகியோர் இவரை பல கலைகளையும்
கற்று பல செல்வங்களையும் பெற்று நீடூழி
காலம் வாழ்க என வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும்
இவரை பற்பல கலைகளையும் கற்று
பல்லாண்டுகாலம் நீடூழி வாழ்க வாழ்கவென
வாழ்த்துகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக