செல்வன் தனிஷ்கரன் பிரசன்னா
இன்று(14-11-2019) தனது பிறந்தநாளை ஸ்ரீலங்காவிலுள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாககொண்டாடுகிறார் இவரை ஸ்ரீலங்காவில் உள்ள அம்மா,தங்கை அனுஷா கனடாவில் உள்ள பிரியா அக்கா மதன் அத்தான் மருமகள் ஸ்ரீலங்கா கொழும்பில் உள்ள பெரியம்மா பெரியப்பா அண்ணாமார் அண்ணிமார் பெறாமக்கள் ஸ்ரீலங்காவில் உள்ள பெரியம்மா பெரியப்பா அக்காமார் அத்தானார் மருமக்கள்மார் ஸ்ரீலங்காவில் உள்ள சித்திமார் சித்தப்பாமார் பெறாமக்கள் ஸ்ரீலங்காவில் உள்ள மாமாமார் மாமிமார் மச்சான்மார் மச்சாள்மார் கனடாவில் உள்ள சித்திமார் சித்தப்பாமார் மாமா மருமக்கள் மற்றும் உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் ஆகியோர் பலகலைகளையும் கற்று பல்வேறு செல்வங்களை யும் பெற்று நீடூழி வாழ்க வாழ்கவென வாழ்த்து கின்றனர்.இவர்களுடன்சேர்ந்து கலைகழகமும் இவரை எல்லாவித கலைகளையும்கற்று எல்லாவித செல்வங்களையும்பெற்று சீரும்சிறப்புடனும் நீண்டஆயுளுடன் வாழவாழ்த்துகிறது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக