கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

சனி, ஜூன் 06, 2020

திரு திருமதி தசீலன்


திரு திருமதி தசீலன்

இன்று தங்களது 22 வது திருமண ஆண்டு நிறைவு
விழாவை கனடாவில் உள்ள தங்களுடைய
இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
இவர்களை பெற்றோர் மாமி பிள்ளைகள் சகோதர
சகோதரிகள் பெறாமக்கள் மருமக்கள் மாமன்மார்கள்
மாமிமார்கள் சித்திமார்கள் சித்தப்பாமார்கள்
மச்சான்மார்கள் மச்சாள்மார்கள் உற்றார்,
உறவினர்கள் நண்பர்கள் அயலவர்கள் யாவரும்
இவர்களை சீரும் சிறப்புடனும் பல்லாண்டுகாலம்
வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன்
சேர்ந்து கலைக்கழகமும் இவர்களை வாழ்த்துகிறது

2 கருத்துகள்:

  1. நீங்கள் இருவரும் சகலவித சௌபாக்கியங்களுடன் என்றும் வாழ எனது வாழ்த்துக்கள்.

    திருமதி பாலேந்திரன்

    பதிலளிநீக்கு
  2. இன்னும் பல்வேறு செல்வங்களை பெற்று மிக மிக மகிழ்ச்சியுடனும் நீண்ட ஆயுளுடனும் என்றும் வாழ எங்களுடைய வாழ்த்துக்கள்.

    திரு திருமதி செல்வி கலைவேந்தன்

    பதிலளிநீக்கு