பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமதி தெய்வமணி கைலாசபதி
இன்று அவுஸ்திரேலியாவில் உள்ள தனது இல்லத்தில்
பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை இவருடைய
சகோதர சகோதரிகள் பிள்ளைகள்மாமன்மார்
மாமிமார் மச்சாள்மார் மச்சான்மார் சம்பந்திமார்
மருமகன்மார் மருமகள்மார் பேரப்பிள்ளைகள்
உற்றார்உறவினர்கள் நண்பர்கள் பல்லாண்டுகாலம்
வாழ்கவாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன்
சேர்ந்துகலைக்கழகமும் இவரை வாழ்த்துகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக