கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

வெள்ளி, மார்ச் 13, 2020

ஆரண்யா அமிர்தராஜா (பூஜா )


பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இன்று தனது பிறந்தநாளை பிரான்சில்  உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இவரை  அப்பா ,அம்மா , தம்பி  ஆரணன்  உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகின்றனர். இவர்களுடன்  சேர்ந்து  கலைக்கழகமும் இவரை  வாழ்த்துகிறது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக