செல்வன் சாய்விஜய் சாயிந்தன்
இன்று தனது 18 வது பிறந்தநாளை அவுஸ்திரேலியாவில்உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாயாக கொண்டாடுகிறார்கிறார் இவரை அப்பா, அம்மா,தங்கை சாய்கரணி, அவுஸ்திரேலியாவில் உள்ள அத்தை மாமா சாயீசாமச்சாள் சாய்ரிஷிமச்சான் அப்பப்பாமார் அப்பம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் தாத்தாமார் பாட்டிமார் சித்தப்பாமார் சித்திமார் மாமாமார் மாமிமார் அக்காமார் அத்தான்மார் அண்ணாமார் அண்ணிமார் தம்பிமார் தங்கைமார் ஆகியோருடன் உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் பலகலைகளையும் கற்று எல்லாவித செல்வங்களையும் பெற்று நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் இவரை வாழ்த்துகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக