பிறந்தநாள் வாழ்த்துக்கள்
செல்வன் கார்த்திக் மதியழகன்
இன்று ஸ்ரீலங்காவில் உள்ள தனது இல்லத்தில்
பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை
இவருடையபெற்றோர் சகோதரன் மாமன்மார்
மாமிமார் மச்சாள்மார் மச்சான்மார் பெரியம்மா
அக்கா அண்ணா சித்தப்பாமார் சித்திமார் தம்பிமார்
தங்கைமார் அண்ணாமார் அண்டா உற்றார்
உறவினர்கள் நண்பர்கள் பல்லாண்டுகாலம் வாழ்க
வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து
கலைக்கழகமும் இவரை வாழ்த்துகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக