கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

ஞாயிறு, ஜூலை 19, 2020

செல்வி திலக்சனா தவரஞ்சன்


HAPPY BIRTHDAY கலைகழகமும் இவரை வாழ்த்துகிறது


செல்வி திலக்சனா தவரஞ்சன்
இன்றுதனது 17வது பிறந்ததினத்தை ஜெர்மனியில் 
உள்ள தனது வீட்டில் கொண்டாடுகிறார் இவரை 
அம்மா  தங்கை தர்சனா,இலங்கையிலுள்ள 
அப்பப்பா,அப்பம்மா,அம்மப்பா,அம்மம்மா,மாமி,
மச்சாள் மச்சான் பிரான்சிலுள்ள பெரியம்மா 
பெரியப்பா அக்கா,அண்ணா  ஜெர்மனியில் உள்ள 
மாமி மாமா மச்சாள்மார் மச்சான் இலங்கையிலுள்ள 
பெரியம்மா பெரியப்பா தங்கை சுவிசிலுள்ள மாமா 
மாமி மச்சாள்மார் மச்சான் இலங்கையிலுள்ள மாமா 
மாமி மச்சாள், அமெரிக்காவிலுள்ள உள்ள மாமா 
மாமி இலங்கையிலுள்ள சித்தி சித்தப்பா கனடாவில் 
உள்ள தாத்தாமார் பாட்டிமார்சித்திமார் அத்தைமார் 
இலங்கையிலுள்ள அத்தைமார்,மாமாமார் சித்தப்பாமார்  

சித்திமார் அப்பப்பா அப்பம்மா உற்றார் உறவினர்கள் 
நண்பர்கள் ஆகியோர் பல கலைகளையும் கற்று பல் 
வேறு செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ்க வாழ்க 
எனவாழ்த்துகின்றனர் இவர்களுடன் கலைகழகமும் 
சேர்ந்து இவரை எல்லாவித கலைகளையும் கற்று 
எல்லாவித செல்வங்களையும் பெற்று சீரும் சிறப்பு
உடனும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக