கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

புதன், ஜூலை 15, 2020

திருமதி விஜித்தா சக்தீசன்



திருமதி விஜித்தா சக்தீசன் 

இன்று (14-07-20) தனது  பிறந்தநாளை
இந்தியாவிலுள்ள   தனது இல்லத்தில்
கொண்டாடுகிறார் இவரை அம்மா
அப்பா சகோதர சகோதரிகள் மாமி
கணவர் பிள்ளைகள் உற்றார்
உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர்
பல்லாண்டு காலம் வாழ்க என
வாழ்த்துகின்றனர் இவர்களுடன்
சேர்ந்து இவரை கலைக்கழகமும்
வாழ்த்துகிறது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக