கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

திங்கள், மார்ச் 16, 2020

செல்வன் ஜெருஸன் ஜெயக்குமார்


செல்வன் ஜெருஸன்  ஜெயக்குமார் 

இன்று (16-03-2020)தனது 13வது பிறந்தநாளை ஜேர்மனியில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார் இவரை அப்பா,அம்மா,ஜெஸ்கா அக்கா, ஜெமீசன் அண்ணா ,ஜெக்சன்அண்ணா ,உற்றார் உறவினர்கள்,நண்பர்கள், ஆகியோருடன் கலைக்கழகமும் இவரை வாழ்த்துகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக