கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

ஞாயிறு, மே 17, 2020

செல்வி அட்சரா ஸ்ரீஸ்கந்தராஜா

Bildergebnis für birthday cake

செல்வி அட்சரா ஸ்ரீஸ்கந்தராஜா 
இன்று தனது 7வது பிறந்தநாளை பிரான்ஸில் 
உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் 
இவரை பிரான்சில் உள்ள அப்பா அம்மா  
ஸ்ரீலங்காவில் உள்ள பெரியப்பா பெரியம்மா 
பாமா அத்தை சேதா மச்சாள் பிரான்சில் உள்ள 
ரவி பெரியப்பா ரூபினி பெரியம்மா பூஜா அக்கா  
ஆரணன் அண்ணா  கலா பெரியம்மா  சுவேதா 
அக்கா(பிரான்ஸ்) பிரான்சில் உள்ள மஞ்சு 
அத்தை ராஜன் மாமா மதுஷன் மச்சான் 
துவாரகன் மச்சான் கஜலக்சி மச்சாள் விஜயா 
அத்தை  மாமா(சுவிற்சலாந்து) ஆகியோருடன் 
உற்றார்உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் 
பலகலைகளையும் கற்று எல்லா வித
செல்வங்களையும் பெற்று நீடுழி வாழ்கவாழ்க
வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து 
கலைக்கழகமும் இவரை வாழ்த்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக