கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

புதன், ஆகஸ்ட் 12, 2020

செல்வி சாயிகரணி சாயிந்தன்




செல்வி சாயிகரணி சாயிந்தன்
இன்று தனது  12வது பிறந்தநாளை
அவுஸ்திரேலியாவில்உள்ள தனது
இல்லத்தில் வெகு விமரிசையாயாக
கொண்டாடுகிறார்கிறார் இவரை அப்பா,
அம்மா,அண்ணா, அவுஸ்திரேலியாவில்
உள்ள அத்தை மாமா சாயீசா மச்சாள்
சாய்ரிஷி மச்சான் அப்பப்பாமார் அப்பம்மா
மார் பெரியப்பாமார் பெரியம்மாமார் தாத்தா
மார் பாட்டிமார் சித்தப்பாமார் சித்திமார்
மாமாமார் மாமிமார் அக்காமார் அத்தான்மார்
அண்ணாமார் அண்ணிமார் தம்பிமார் தங்கை
மார் ஆகியோருடன் உற்றார்,உறவினர்கள்,
நண்பர்கள் அனைவரும் பலகலைகளையும்
கற்று எல்லாவித செல்வங்களையும் பெற்று
 நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
 இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும்
இவரை வாழ்த்துகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக