கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

வியாழன், ஆகஸ்ட் 13, 2020

செல்வன் ஜனகன் புண்ணியமூர்த்தி


செல்வன் ஜனகன் புண்ணியமூர்த்தி 
இன்று தனது பிறந்தநாளை அவுஸ்திரேலியாவில் உள்ள
தனது வீட்டில் கொண்டாடுகிறார் இவரை பெற்றோர், சகோதரிகள்,சகோதரர்கள்,மச்சான்மார்,மச்சாள்மார், மகள்மார்,மகன்மார்,மருமக்கள்மார்,மாமாமார்,மாமிமார்,
சித்தப்பாமார்,சித்திமார் பெரியப்பாமார்,பெரியம்மாமார்,
உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் ஆகியோர் இவரை 
பலகலைகளையும் கற்று பல்வேறு செல்வங்களையும் 
பெற்று நீடுழிகாலம் வாழ்கவாழ்க என வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் இவரை வாழ்த்துகிறது  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக