கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

வியாழன், ஆகஸ்ட் 06, 2020

செல்வி பிரவிக்கா தவராஜா


செல்வி பிரவிக்கா தவராஜா
இன்று தனது   14வது பிறந்த தினத்தை பிரான்சில்
உள்ள தனது வீட்டில் வெகு விமரிசையாக  கொண்டா
டுகிறார்இவரை பிரான்சில் வசிக்கும் அப்பா,அம்மா.
பிரித்தாஅக்கா பிரீத்திகா அக்கா,பிரான்சில் வசிக்கும் அண்ணா,இந்தியாவிலுள்ள அப்பம்மா, ஸ்ரீலங்காவில் வசிக்கும்அம்மப்பா,அம்மம்மா,இந்தியாவில் உள்ள
அத்தை,இந்தியாவில்  வசிக்கும் சித்தப்பா,சித்தி 
டென்மாக்கில்வசிக்கும் பெரியம்மா,பெரியப்பா 
அக்காமார்,அண்ணாமார், ஸ்ரீலங்காவில்வசிக்கும் 
மாமா,மாமி,மச்சாள்மார், மச்சான்மார்,ஸ்ரீலங்காவில் 
வசிக்கும்பெரியம்மாமார், பெரியப்பாமார்,அக்காமார்,
அண்ணாமார்,மாமாமார், மாமிமார்,அத்தைமார்,
மச்சான்மார்,மச்சாள்மார்,தாத்தாமார் பாட்டிமார், அம்மம்மாமார்,அப்பப்பாமார்,அப்பம்மாமார் மற்றும் 
உற்றார்,உறவினர் நண்பர்கள்அனைவரும் இவரை 
பலகலைகளையும் கற்று பற்பலசெல்வங்களையும் 
பெற்று நீடுழி காலம் வாழ்க வாழ்க என வாழ்த்து
கின்றனர் இவர்களுடன்சேர்ந்து கலைக்கழகம் 
இவரை வாழ்த்துகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக