செல்வி மௌனிக்கா ராஜு
இன்று (01-01-2019) தனது பிறந்தநாளை ஜேர்மன் ஹைல்புரோனில் உள்ள தனது வீட்டில் மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறார் இவரை அப்பா, அம்மா, தங்கை பௌசிக்கா,உற்றார் உறவினர்கள் நண்பர்கள், சுற்காட் நாட்டியஸ்வராலய நண்பரகள் பல்கலைகளையும் கற்றும் பல செல்ல்வங்களை பெற்றும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் இவரை வாழ்த்துகின்றது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக