கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

புதன், ஜனவரி 02, 2019

திருமதி ரதிமலர் புண்ணியமூர்த்தி




திருமதி ரதிமலர் புண்ணியமூர்த்தி
இன்று தனது பிறந்தநாளை ஸ்ரீலங்காவில் உள்ள
தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இவரை கணவர்
பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் உற்றார்
உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் பல்லாண்டு
காலம் வாழ்க என வாழ்த்துகின்றனர் இவர்களுடன்
சேர்ந்து கலைக்கழகமும் இவரை வாழ்த்துகிறது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக