செல்வி மிலானி ஜீவகாந்தன்
(03-03-2020)இன்று தனது பிறந்தநாளை
ஜேர்மனியில் உள்ள தனது இல்லத்தில்
கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா
மிலான் தம்பி மாமாமார் மாமிமார் மச்சான்மார்
மச்சாள்மார் அக்காமார் தங்கைமார் தம்பிமார்
உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர்
பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் இவரை
வாழ்த்துகின்றது



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக