இன்று(8.3.20) தனது பிறந்தநாளை
பிரான்ஸில்உள்ள தனது இல்லத்தில் வெகு
விமரிசையாக கொண்டாடுகிறார் இவரை அப்பா,
அம்மா,மதுஷன்அண்ணா,லக்ஸி,அம்மம்மா
(ஸ்ரீலங்கா) அத்தை,மாமா,மச்சாள்(ஜேர்மனி)
அத்தை மாமா மச்சான் மச்சாள்(கனடா)
சித்தப்பா சித்தி, தம்பி(இங்கிலாந்து)மாமா
மாமி மச்சான்,மச்சாள் (ஸ்ரீலங்கா) மாமா மாமி
மச்சாள் மச்சான்(பிரான்ஸ்) பெரியம்மா
பெரியப்பா அக்கா (ஸ்ரீலங்கா) மாமி மச்சாள்
(பிரான்ஸ்) மாமா,மாமி(பிரான்ஸ்),சித்தி,
சித்தப்பா(சுவிற்சலாந்து)ஆகியோருடன் உற்றார்
உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் பல
கலைகளையும் கற்று எல்லா வித செல்வங்களையும்
பெற்று நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் இவரை
வாழ்த்துகிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக