செல்வி பூஜா ரவீந்திரநாத்
இன்று(27-06-2020) தனது 18வது
பிறந்த தினத்தை ஜேர்மனி நூரன்பேக்கில்
உள்ள தனது இல்லத்தில் விமரிசையாக
கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா
அண்ணா தங்கைஜேர்மனியில் உள்ள
அப்பம்மா இந்தியாவிலுள்ள அம்மப்பா,
அம்மம்மா, ஜேர்மனியில் உள்ள சித்தப்பா,
அத்தை,மாமா,இந்தியாவிலுள்ள பெரியம்மா,
பெரியப்பா உற்றார் உறவினர்கள் நண்பர்கள்
அனைவரும் பலகலைகளையும் கற்று எல்லா
வித செல்வங்களையும்பெற்று நீடுழி வாழ்க
வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன்
சேர்ந்து கலைக்கழகமும் இவரை வாழ்த்துகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக