இன்று(27-06-2020) தனது 20வது பிறந்ததினத்தை ஜேர்மனி சுற்காட்டில் உள்ள தனது இல்லத்தில்விமரிசையாக கொண்டாடுகிறார் இவரை அப்பா,அம்மா,தங்கை வினோஜா தங்கை வினுஷா டென்மாக்கில்
வசிக்கும் பெரியம்மா பெரியப்பா தீபாஅக்கா துஷி
அண்ணா டென்மாக்கில் வசிக்கும் குஞ்சாக்கா சித்தப்பா
அபி அக்கா செந்தூரன் அண்ணா சுவிஸ்லாந்திலுள்ள
ராணி அன்டி லிங்கம் பெரியப்பா வினுஜன்அண்ணா
விதுஷன்அண்ணா இங்கிலாந்திலுள்ள செல்லா சித்தி
டீனோஅண்ணா மேனன்அண்ணா ஜேர்மனி சுற்காட்டில்
வசிக்கும் இந்து அக்கா கிருபாமாமா கனி கார்த்தி
ஜேர்மனி சுற்காட்டில் வசிக்கும் தீபன் அண்ணா ரன்னியா
அண்ணி சுமிதா ஜிதன் பிரான்சில் வசிக்கும் சுபா மச்சாள்
நித்தி அண்ணா காந்தன் ரூபன் ரவிமச்சான் அக்கா
பிள்ளைகள் செல்வன் மச்சான் அக்கா பிள்ளைகள்
இந்திரன் மச்சான் இந்தியாவிலுள்ள ரஞ்சிமச்சாள்
பிரான்சில் வசிக்கும் அண்ணா பிள்ளைகள் ஆகியோருடன்
உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் பலகலை
களையும் கற்று எல்லா வித செல்வங்களையும் பெற்று
நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன்
சேர்ந்து கலைக்கழகமும் இவரை வாழ்த்துகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக