கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

சனி, ஜூன் 27, 2020

செல்வி பூஜீதா (பூஜா) ரவீந்திரநாத்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
செல்வி பூஜா ரவீந்திரநாத்
இன்று(27-06-2020) தனது 18வதுபிறந்த தினத்தை 
ஜேர்மனி நூரன்பேக்கில்  உள்ள தனது 
இல்லத்தில் விமரிசையாக கொண்டாடுகிறார் 
இவரை அப்பா அம்மா அண்ணா தங்கை
ஜேர்மனியில் உள்ள அப்பம்மா இந்தியாவிலுள்ள
 அம்மப்பா,அம்மம்மா, ஜேர்மனியில் உள்ள
சித்தப்பா,அத்தை ,மாமா , இந்தியாவிலுள்ள
பெரியம்மா, பெரியப்பாஆகியோருடன் உற்றார்
உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் பலகலை
களையும் கற்று எல்லா வித செல்வங்களையும்
பெற்று நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும் இவரை
வாழ்த்துகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக