கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

புதன், ஜூன் 10, 2020

திருமதி தேவசுந்தரி ரகுநாதன்


திருமதி தேவசுந்தரி ரகுநாதன் 

இன்று (10-06-20) தனது  பிறந்தநாளை 
இலங்கையில்  உள்ள தனது இல்லத்தில் 
கொண்டாடுகிறார் இவரை உற்றார் 
உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் 
பல்லாண்டு காலம் வாழ்க என 
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் 
சேர்ந்து இவரை கலைக்கழகமும் 
வாழ்த்துகிறது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக