கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

வியாழன், ஜூன் 11, 2020

திரு அனுஷ் பாலேந்திரன்




திரு அனுஷ் பாலேந்திரன் 

11.06.2020 ம் திகதி   ஞாயிற்றுக்கிழமை  லண்டனில் 
உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாக 
கொண்டாடுகிறார்  இவரை லண்டனில் உள்ள 
இவரின்  மனைவி வனிதா , மகன் யதுஷன்  ,
 ஜெர்மனியிலுள்ள அக்கா,  அத்தான் , மருமகள்  யுவே
 பிரான்சில் உள்ள அண்ணா , அண்ணி , மதுஷன் , 
துவாரகன் ,லக் ஷி, கனடாவில் உள்ள சின்னக்கா , 
சின்ன  அத்தான் மருமகன்  அனோஜன்  மருமகள் 
 அபிராமி லண்டனில் உள்ள  மாமி  லண்டனில் உள்ள 
மச்சாள்  மருமக்கள்  ஸ்ரீலங்காவில் உள்ள 
பெரியண்டா  சின்னண்டா  சின்னையா  ஆகியோர் 
பல்லாண்டு  காலம் வாழ்க வாழ்கவென 
வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் சேர்ந்து  
கலைக்கழகமும் வாழ்த்துகிறது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக