செல்வன் ரிஷி யோகீசன்
அவுஸ்திரேலியாவில் உள்ள தனது இல்லத்தில்
வெகுவிமரிசையாக கொண்டாடுகிறார் இவரை
இலங்கையிலுள்ள அம்மம்மா அவுஸ்திரேலியாவில்
உள்ள அப்பம்மா அவுஸ்திரேலியாவில் உள்ள
அப்பா அம்மா ஈசா அக்கா அவுஸ்திரேலியாவில்
உள்ள மாமா மாமி மச்சான் மச்சாள் அவுஸ்திரெலி
யாவில் உள்ள சித்தப்பா சித்தி அப்பப்பாமார் அப்பம்
மாமார் அம்மப்பாமார் அம்மம்மாமார் மாமாமார்
மாமிமார் பெரியம்மாமார் பெரியப்பாமார் அக்காமார்
அண்ணாமார் மச்சாள்மார் மச்சான்மார் தம்பிமார்
தங்கைமார் அத்தான்மார் சித்தப்பாமார் சித்திமார்
அத்தைமார் உற்றார் உறவினர்கள் நண்பர்கள்
ஆகியோர் சகல கலைகளையும் கற்று சகலவித
செல்வங்களையும் பெற்று நீடுழி வாழ்கவென
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து
கலைக்கழகமும் இவரை பல்லாண்டு காலம் வாழ்க
வாழ்கவென வாழ்த்துகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக