கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

வெள்ளி, ஜூலை 31, 2020

செல்வி தர்சனா தவரஞ்சன்


செல்வி தர்சனா தவரஞ்சன்
இன்று தனது 16வது பிறந்ததினத்தை
இங்கிலாந்தில் உள்ள தனது வீட்டில்
கொண்டாடுகிறார் இவரை அம்மா
திலக்சனாக்கா இலங்கையில் உள்ள
அப்பப்பா,அப்பம்மா,அம்மப்பா அம்மம்மா
மாமி, மச்சாள் மச்சான் பிரான்சிலுள்ள
பெரியம்மா பெரியப்பா அக்கா,அண்ணா
ஜெர்மனியில் உள்ள மாமி மாமா மச்சாள்
மார் மச்சான் இலங்கையிலுள்ள பெரியம்மா
பெரியப்பா தங்கை சுவிசிலுள்ள மாமா
மாமி மச்சாள்மார் மச்சான் இலங்கையில்
உள்ள மாமா மாமி மச்சாள், அமெரிக்கா
விலுள்ள உள்ள மாமா மாமி இலங்கையி
லுள்ள சித்தி சித்தப்பா கனடாவில் உள்ள
தாத்தாமார் பாட்டிமார்சித்திமார் அத்தை
மார் இலங்கையிலுள்ள அத்தைமார்,
மாமாமார் சித்தப்பாமார் சித்திமார்
அப்பப்பா அப்பம்மா உற்றார் உறவினர்கள்
நண்பர்கள் ஆகியோர் பல கலைகளையும்
கற்று பல்வேறு செல்வங்களையும் பெற்று
நீடூழி வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் கலைகழகமும் சேர்ந்து இவரை
எல்லாவித கலைகளையும் கற்று எல்லாவித
செல்வங்களையும் பெற்று சீரும் சிறப்புடனும்
நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக