கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

வெள்ளி, ஜூலை 31, 2020

செல்வி பிரீத்தா தவராஜா


இன்று தனது  பிறந்த தினத்தை பிரான்சில்
உள்ள தனது வீட்டில் விமரிசையாக கொண்டாடுகிறார்
இவரை பிரான்சில் வசிக்கும் அப்பா,அம்மா.தங்கை
பிரீத்திகா,தங்கை பிரவிக்கா,பிரான்சில் வசிக்கும்
அண்ணா,இந்தியாவில் வசிக்கும் அப்பம்மா,ஸ்ரீலங்கா
வில் வசிக்கும் அம்மப்பா,அம்மம்மா,இந்தியாவில்
வசிக்கும் அத்தை,இந்தியாவில் வசிக்கும் சித்தப்பா,
சித்தி டென்மாக்கில் வசிக்கும் பெரியம்மா,பெரியப்பா
அக்காமார்,அண்ணாமார்,ஸ்ரீலங்காவில்வசிக்கும் மாமா,
மாமி, மச்சாள்மார்,மச்சான்மார்,ஸ்ரீலங்காவில் வசிக்கும் பெரியம்மாமார்,பெரியப்பாமார்,அக்காமார்,அண்ணாமார்,
மாமாமார்,மாமிமார்,அத்தைமார்,மச்சான்மார்,மச்சாள்
மார்,தாத்தாமார் பாட்டிமார்,அம்மம்மாமார்,அப்பப்பாமார்,
அப்பம்மாமார் மற்றும் உற்றார்,உறவினர் நண்பர்கள்
அனைவரும் இவரை பலகலைகளையும் கற்று பற்பல
செல்வங்களையும் பெற்று நீடுழி காலம் வாழ்க வாழ்க
என வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து
கலைக்கழகமும் இவரை வாழ்த்துகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக