கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

வெள்ளி, ஜூலை 31, 2020

செல்வன் ஆரணன் அமிர்தராஜா


செல்வன் ஆரணன் அமிர்தராஜா 

இன்று தனது 17 வது பிறந்ததினத்தை பிரான்சில் உள்ள
தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்
இவரை பிரான்சில் வசிக்கும் அப்பா, அம்மா,அக்கா பூஜா,
ஸ்ரீ லங்காவில் வசிக்கும் அப்பப்பா, அப்பம்மா,பாமா
அத்தை,சேதா மச்சாள், சித்தப்பா,சித்தி,அண்ணாமார்கள்,
பிரான்சில் வசிக்கும் மஞ்சு அத்தை,ராஜன் மாமா,மதுஷன்
மச்சான்,துவாரகன் மச்சான்,கஜா மச்சாள், பிரான்சில்
வசிக்கும்,கலா சித்தி ,தங்கை சுவேதா, பிரான்சில்
வசிக்கும் ஸ்ரீ சித்தப்பா,கோகிலா சித்தி,சுவிசில் வசிக்கும்
விஜயா அத்தை மாமா, நியூஸிலாந்தில் வசிக்கும்
பெரியம்மா, பெரியப்பா. தர்சி அக்கா,சசி அக்கா,கஜா
அக்கா, கனடாவில் வசிக்கும் மாமா,மாமி, ஆரபி மச்சாள்,.
அரிஸ் மச்சான், ஸ்ரீலங்காவில் வசிக்கும் பெரியப்பா,
பெரியம்மா, ஸ்ரீலங்காவில்  வசிக்கும், மாமா,மாமி,
பூரஜா மச்சாள்,கிறிஸ்டி மச்சாள். பிரான்சில் வசிக்கும்
கிருபா மாமா, சஞ்சை மாமா,ராணி அண்டா ஜெகதா
அக்கா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள்அயலவர்
இவரை பலகலைகளையும் கற்று பற்பல செல்வங்களை
யும் பெற்று நீடுழி காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்து
கின்றனர் இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும்
இவரை வாழ்த்துகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக