கலைக்கழகம்-வாழ்த்துக்கள்

சனி, ஆகஸ்ட் 01, 2020

செல்வன் மதுஷன் துஷ்யந்தன்


செல்வன் மதுஷன் துஷ்யந்தன்
இன்று தனது  25 வது பிறந்த நாளை
 வெகுவிமரிசையாக கொண்டாடுகிறார் 
இவரைபிரான்சில் உள்ள அப்பா அம்மா 
தம்பி துவாரகன் தங்கை லக்ஸி  அம்மம்மா 
(பிரான்ஸ்)அத்தை மாமா யுவேந்தினி 
மச்சாள்(ஜேர்மனி) விஜி அத்தை பொபி மாமா
அனோயன் மச்சான் அபிராமி மச்சாள்
(கனடா) அனுஷ் சித்தப்பா,வனிதா சித்தி,
தம்பி யதுஷன் (இங்கிலாந்து) மாமா மாமி
மச்சான் மச்சாள்(ஸ்ரீலங்கா) ரூபினி மாமி
 பூஜாமச்சாள் ஆரணன்மச்சான் (பிரான்ஸ்) 
பாமா பெரியம்மா,சேதா அக்கா (பிரான்ஸ்
கலாமாமி சுவேதாமச்சாள்(பிரான்ஸ்) 
ஸ்ரீமாமா கோகிலாமாமி(பிரான்ஸ்) 
விஜயா சித்தி சித்தப்பா(சுவிற்சலாந்து) 
ஆகியோருடன் உற்றார்உறவினர்கள் 
நண்பர்கள் அனைவரும் பலகலைகளையும் 
கற்று எல்லாவிதசெல்வங்களையும் 
பெற்று நீடுழி வாழ்கவாழ்கவென 
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து
 கலைக்கழகமும் இவரை வாழ்த்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக